கருவில்‬ குழந்தை எப்படி இருக்கும் என்று 800 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்து அதை சிலையில் வடிவமைத்த நம்
தமிழர்கள்‬
மருத்துவ தொழில்நுட்பம் இல்லாத காலக்கட்டத்தில், கருவில் இருக்கும் குழந்தையை துல்லியமாக வடிவமைத்துள்ளனர்.
அப்படியானால், அந்த காலத்தில் நம் தமிழர்களுக்கு எந்த தொழில்நுட்ப உதவியும் இல்லாமல், கருவில் இருக்கும் குழந்தையைப் பற்றி அறிந்துகொள்ளும் அளவுக்கு ஆற்றல் இருந்ததா?
சித்தர்களின் பேராற்றாலால் அவர்கள் கண்டறிந்த ஞானங்களில் இயற்றப்பட்ட மருத்துவ நூல்களின் உதவியோடு அமைக்கப்பட்ட சிற்பமா?


தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு

0 comments:

Post a Comment

 
Top