தமிழன் ஏன் உருப்படாமல் போனான்?
தமிழக அரசியல் ஏன் நாசமாப் போச்சு? என்பதை இந்தப் படம் சொல்கிறது.
70MM திரையில் தனக்கான தலைவனைத் தேடும் முட்டாள்கள் இன்னமும் இருக்கிறார்கள்
ரஜினி ஒரு அற்புதமான மனிதர் தான், ஒரு நடந்துனராக இருந்து இவ்வளவு வளர்ச்சி பெற்றது கடினம் தான், இப்பொழுதும் எளிமையாக இருப்பது பெருமை தான்.. ஆனால் ஒரு கலைஞனிடம் அரசியலை எதிர்ப்பார்ப்பது தவறு... இப்பொழுது உள்ள தமிழகத்தின் நிலைமையே அதற்க்கு சான்று...
ரஜினியின் பிறந்தநாளுக்கு பதாகை வைக்கும் நெஞ்சங்கள்,
நேற்று பாரதியின் பிறந்தநாள் நினைவில் கூட இல்லாதது,
தமிழனுக்கு நிகழ்ந்த ஒரு கொடுமையே...

0 comments:
Post a Comment